உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

பேரையூர் : அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ராமையா நாடார் -ஆயம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்தழகு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !