உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ மலர் - ப்ரீத்தி மருத்துவமனை

மருத்துவ மலர் - ப்ரீத்தி மருத்துவமனை

சர்க்கரை நோயை கட்டுபடுத்த, கட்டுக்குள் வைத்திட பல வழிமுறைகள் உள்ளன. சர்க்கரை நோய் பற்றி ஒரு புரிதல் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நிலை கட்டுப்பாடு, கண், பாதம், இதயம் ஆகியவற்றை பரிசோதனை செய்து, உரிய மருத்துவரை அணுகி பாதிப்பு ஏற்படாமல் நோயை கட்டுப்படுத்தலாம். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வைட்டமின் அதிகமுள்ள உணவுகள், உடல் எடை சீராக வைத்தல், புகைபிடித்தலை தவிர்த்தல் நம்முடைய உடற்கூறு பற்றி அலைபேசியிலே தெரிந்து கொள்ள நிறைய வசதிகள் உள்ளன. இது போன்ற விரிவான வழிமுறைகளை பின்பற்றினால் உடல் உபாதைகள் குறைந்து 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் இலக்கினை அடையலாம்.- டாக்டர் என்.ராஜாமதுரை78100 44444


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை