உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலமடை மேம்பால பணிகள்

மேலமடை மேம்பால பணிகள்

வரும் டிச. 7 ல் மதுரை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை ரோடு மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். அதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வண்டியூர் கண்மாய், கோமதிபுரம் இடையே பாம்பு போல வளைந்து செல்லும் மேம்பாலக் காட்சிதான் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை