மேலும் செய்திகள்
நவ.22 முதல் டிச.3 வரை உணவுத்திருவிழா
1 minute ago
மின்வாரிய மனுவுக்கு உடனடியான தீர்வு
1 minutes ago
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் டில்லி ஸ்வதேஷிஷோத் சன்ஸ்தான் இணைந்து ஆராய்ச்சி மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி உள் தர கட்டமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பத்மாவதி வரவேற்றார். ஸ்வதேஷிஷோத் சன்ஸ்தான் தமிழக தலைவர் மைதிலி பார்த்தசாரதி, துணைத் தலைவர் சங்கர்கணேஷ் பேசினர். குளோபல் கனெக்ட், எலிசியம் குழுமங்கள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
1 minute ago
1 minutes ago