மேலும் செய்திகள்
மதுரை- சினிமா- 11.09
11 hour(s) ago
மனிதச்சங்கிலி
11 hour(s) ago
கூட்டுறவு ஊழியருக்கு வரித்துறை பயிற்சி
15 hour(s) ago
மதுரை, : மதுரையில் தியாகி வைத்தியநாத ஐயர் நினைவு தினத்தையொட்டி, அவர் பயின்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன், தலைமை ஆசிரியர் கே.எஸ்.நாராயணன், முதுகலை ஆசிரியர் கே.ஆர்.முரளிதரன், முன்னாள் மாணவர்கள் சிவராமன், ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
15 hour(s) ago