உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாய்கள் கடித்ததில் தாய், மகள் காயம்

 நாய்கள் கடித்ததில் தாய், மகள் காயம்

திருமங்கலம்: திருமங்கலம் - சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் அமுதா. தனது 5 வயது மகளை பள்ளிக்கு விட டூவீலரில் சென்றார். அசோக் நகர் பகுதியில் தெரு நாய்கள் விரட்டியதில் நிலைத்தடுமாறி விழுந்த இருவரையும் நாய்கள் கடித்துக் குதறின. அருகில் இருந்தவர்கள் விரட்டி விட்டு அவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருமங்கலம் பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை