உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மும்பை --மதுரை விமானம் ரத்து

 மும்பை --மதுரை விமானம் ரத்து

அவனியாபுரம்: மும்பை--மதுரை விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. மும்பையில் இருந்து தினம் மதியம் 12:20 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதியம் 12:50 மணிக்கு மீண்டும் மும்பை புறப்பட்டு செல்லும். அந்த விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை--மதுரை, டில்லி--மதுரை, ஐதராபாத்--மதுரை, பெங்களூரு--மதுரை வழித்தடங்களில் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை