உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை தகராறில் கொலை

போதை தகராறில் கொலை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி 40. இவரது சித்தப்பா பெரியகருப்பன் 60, என்பவருடன் முன்விரோதம் இருந்தது. நேற்றிரவு 9:00 மணியளவில் இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதில் பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் அய்யர்பாண்டி பலியானார். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ