மேலும் செய்திகள்
புத்தக கண்காட்சி துவக்கம்
11-May-2025
மதுரை: உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் இ-சேவை மையத்துடன் கட்டப்படவுள்ளது.உசிலம்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளராக உள்ளார். இவரும், திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவும் தங்களது தொகுதி அலுவலகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இ - சேவை மையத்துடன் கூடிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித் துறை அடுத்தமாதம் துவங்க உள்ளது. உசிலம்பட்டி தொகுதி அலுவலகத்திற்கு ரூ.68 லட்சம், திருப்பரங்குன்றத்திற்கு ரூ.67.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
11-May-2025