உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாடை வழங்கல்

புத்தாடை வழங்கல்

மதுரை: தமிழக சவுராஷ்டிர முன்னேற்ற பேரவை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், பா.ஜ., நிர்வாகி ஏ.ஆர். மகாலட்சுமி, ராமசுப்பிரமணியன், துணை தாசில்தார் வெங்கடேஷ், நிலையூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பானுமதி, பேரவை துணைத்தலைவர் சர்மிளா, பொதுச்செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை