உள்ளூர் செய்திகள்

குரு பூஜை

சோழவந்தான்: தேனுார் எளிய குருசாமி மடத்தில் யாகபூஜையுடன் குருபூஜை தொடங்கியது. சித்தரின் ஜீவ சமாதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். திருவேடகம் ஏடகநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை