வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பயிர் நடுவதற்கு அறுவடை செய்யவும் தற்போது அணைத்து தமிழ் மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட் மேற்கு வங்கத்திலிருந்து பெண் தொழிலாளர்களை நாட வேண்டிய நிலைமையில் உள்ளோம் நமது மாநில தொழிலாளர்களை கெடுத்து சோம்பேறி ஆக்கி மது கஞ்சா அடிமையாக்கிய பெருமை நமது அரசியல் கட்சிக்களுக்கு மட்டும்தான் உண்டு.
ஆமாம் திமுக டாஸ்மாக் மூலம் இளைஞர் களை குடிக்க வைத்து விட்டு வேலை செய்ய விடாமல் இருந்தால். இப்படித்தான். வடமாநில இளைஞர்கள் பொறுப்பாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். ஆனால் இங்கே டாஸ்மாக் கில் விழுந்து கிடக்கிறார்கள்.இதுதான் திராவிட மாடல். தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி விட்டார்கள்.
தான் பிறந்த நாட்டை தானே கேவலப்படுத்திக் கொள்வதில் தமிழ் நாடு தான் முதலிடம். பிறந்த நாட்டையே இப்படி அவமதித்துப் பேசும் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?? டாஸ்மாக் என்கிறீர்களே, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அரசாங்கம் தான் மது விற்கிறது. மது விற்பனையில் உச்சம் உத்திரபிரதேசம், அடுத்தது மகாராஷ்டிரா. என்ன சொல்ல வருகிறீர்கள்?? நீங்கள் குடிப்பீர்களா? என்ஜாய். குடிக்க மாட்டீர்களா, அப்புறம் டாஸ்மாக் பற்றி உங்களுக்கென்ன வந்தது? விடுங்க. 100 நாள் வேலைத்திட்டத்தால் ஏழைகள் பணம் பெறுவது ஏன் பிடிக்கவில்லை? நீங்கள் வலதுசாரி ஆதாரவாளர் போல. அதுதான் ஏழைகள் மீது வெறுப்பு.
தமிழ்நாடு பெண்கள் உட்பட நூறு நாள் வேலை திட்டத்தில் ஒரு மணி நேரம் வேலை 5 மணி நேரம் ஓய்வு. இதுதான் உண்மை .இதுவரை ஒரு உருப்படியான வேலை முடிக்கவே இல்லை.
அம்மா உணவக உணவு 100 நாள் ஏமாற்று வேலை சம்பளம் இலவச அரிசி. கடைசியில் டாஸ்மாக் கே சரணம் வாழ்க தமிழர்
தமிழக சோம்பேறிகள் குடித்துவிட்டு தூங்குகின்றனர்