உள்ளூர் செய்திகள்

பள்ளியில் ஓணம்

மதுரை: மதுரை ராஜாக்கூர் எம்.பி.எப்., பள்ளியில் சேர்மன் அருணாச்சலம் தலைமையில் ஓணம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் உதய பிரபா வரவேற்றார். தலைமை செயல் அதிகாரி செந்தில் ராஜா முன்னிலை வகித்தார். மாணவிகள் பூக்கோலம் அமைத்தனர். ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை