உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் நாளை தங்கமயில் ஜூவல்லரி கிளை திறப்பு விழா

மேலுாரில் நாளை தங்கமயில் ஜூவல்லரி கிளை திறப்பு விழா

மதுரை: மதுரை தங்கமயில் ஜூவல்லரியின் 58வது கிளை திறப்புவிழா மேலுாரில் நாளை (ஜன.,21) காலை 9:30 மணிக்கு நடக்கிறது.ஷோரூமிற்கு உள்ளேயே பிரத்யேக 'பிரைடல் ஸ்டோர்' அறிமுகப்படுத்தியதோடு 'தங்க மாங்கல்யம்' என்னும் திருமண நகை கலெக் சன்களையும் அறிமுகப்படுத்துகிறது.வெள்ளி, தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களுடன் கூடிய நகைகள் ஒரே இடத்தில் வாங்கலாம்.திறப்பு விழா சலுகையாக பிப்.,29 வரை அனைத்து கிளைகளிலும் ஒரு பவுன் தங்கத்திற்கு ரூ.1500, வெள்ளி கிலோவிற்கு ரூ.2000 தள்ளுபடி தரப்படுகிறது. வைரம் காரட்டிற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் நகை வாங்கும் அனைவருக்கும் பரிசு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை