உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய கட்டடம் திறப்பு

புதிய கட்டடம் திறப்பு

மதுரை: மதுரை விரகனுார் எல்.கே.டி. நகரில் தமிழ்நாடு எடைகள், அளவைகள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பழுதுபார்ப்பவர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தை தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் திறந்துவைத்தார். சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் லிக்ஸன், பொருளாளர் சோமசுந்தரம், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை