உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓரிகாமி பயிற்சி

ஓரிகாமி பயிற்சி

மதுரை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் மாணவர்களுக்கு ஓரிகாமி முறையில் அமைதி புறா தயாரிப்பு குறித்து இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் தேவதாஸ் காந்தி பயிற்சி அளித்தார். செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை