உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெயின்டர் மர்ம மரணம்

பெயின்டர் மர்ம மரணம்

ஊமச்சிகுளம், : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச் சேர்ந்த இளையராஜா 40, பெயிண்டர். நேற்று முன்னதினம் (பிப்.,27) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. சத்திரப்பட்டி விபூதி சாமியார் தோப்பு தோட்டத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ