உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பென்னிகுவிக் விழா

பென்னிகுவிக் விழா

திருப்பரங்குன்றம்: ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் பென்னிகுவிக் 184வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மன்றத் தலைவர் அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், மன்ற பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் வேட்டையார், இளைஞரணி அரவிந்தன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி