உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண்டல தலைவரிடம் மனு

மண்டல தலைவரிடம் மனு

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி 98வது வார்டு திருப்பரங்குன்றம் மூன்று மேட்டுத் தெருக்களில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த அளவு மின்சாரம் வருவதால். மக்களும், மாணவர்களும் சிரமம் அடைகின்றனர். அப்பகுதியில் மினி டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி திருப்பரங்குன்றம் மின் உதவி பொறியாளர் சுமங்களா தேவியிடம், மண்டல தலைவர் சுவிதா, உதவி பொறியாளர்கள் தியாகராஜன், இளங்கோவன் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை