மேலும் செய்திகள்
உழவாரப்பணி
13-May-2025
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நகர் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் 315வது உழவாரப்பணி நடந்தது.காலை 9:30 மணிக்கு துவங்கிய இப்பணியில் 120 பேர் பங்கேற்று கோயில் வளாகம், சிலைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து இறைப்பணியில் ஈடுபட்டனர்.
13-May-2025