உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் குடும்ப பொங்கல் விழா

போலீஸ் குடும்ப பொங்கல் விழா

மதுரை: மதுரை நகர் போலீஸ் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமை வகித்தார். துணை கமிஷனர்கள் இனிகோ திவ்யன், அனிதா, ராஜேஸ்வரி, வனிதா, கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார் உட்பட போலீசார் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இரவு விருந்தும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ