உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

* அடுத்தடுத்து விபத்து: 5 பேர் காயம் மதுரை: முத்துப்பட்டி பகுதியில் இருந்து நேற்று மதியம் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக சென்ற கார் ஒன்று பழங்காநத்தம் பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டூவீலர் ஒன்றின் மீது மோதி 'பல்டி' அடித்து கவிழ்ந்தது. கார், டூவீலரில் வந்தவர்கள், ரோட்டோரம் சென்ற முதியவர் உட்பட 5 பேர் காயமுற்றனர். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை