மேலும் செய்திகள்
நாளை (டிச.9) மின்தடை
08-Dec-2025
இன்று (டிச. ,23) (காலை 10:00 - மதியம் 3:00 மணி ) கற்பக நகர், தங்கம் நகர், எம்.எம்.சிட்டி, ஜவஹர் நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதிகள், மல்லிகை நகர், பிரியங்கா அவென்யூ, அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அருஞ்சுனை நகர், கிராட்வே, எம்.கே.எம்.நகர், சூர்யா நகர், ராதாகிருஷ்ணன் நகர், பராசக்தி நகர் மெயின் ரோடு, காவேரி முதல் 6 தெருக்கள், ஸ்ரீராம் நகர். நாளை (டிச., 24) (காலை 9:00 -- மாலை 5:00 மணி) அலங்காநல்லூர், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, குறவன்குளம், வலையபட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சி புரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, வாவிடமருதூர், சேத்தமங்கலம்.
08-Dec-2025