மேலும் செய்திகள்
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
3 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
3 minutes ago
கடும் அதிருப்தியில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர்கள்
9 minutes ago
வள்ளலார் பிறந்த நாள்
22 minutes ago
நலத்திட்ட உதவி
24 minutes ago
சென்னை: தமிழக மின் வாரியத்தில்எலக்ட்ரிகல் மெக்கானிக்கல் சிவில் டிப்ளமா படிப்பு முடித்தவர்களில் 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி பெறுவோருக்கு மாதம் 8000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.மத்திய தொழில் பழகுனர் வாரியம் வாயிலாக மின் வாரியம் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.
3 minutes ago
3 minutes ago
9 minutes ago
22 minutes ago
24 minutes ago