உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலண்டர் வெளியீடு

காலண்டர் வெளியீடு

திருப்பரங்குன்றம்: மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில் 2024ம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பெற்றார். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன், கலைப் பிரிவு நிர்வாகிகள் முருகன், சவுந்தர், பாலசுப்பிரமணி, அக்பர்அலி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை