உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏப்.6ல் ராம நாம பாராயணம்

ஏப்.6ல் ராம நாம பாராயணம்

மதுரை: வாடிப்பட்டி குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமத்தில் ஏப். 6 ராமநவமியன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை ஒருகோடி அகண்ட ராம நாம பாராயணம் நடக்கிறது. மதிய உணவு உண்டு. முன்பதிவுக்கு: 96260 41300.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை