மேலும் செய்திகள்
மதுக்கடையை அகற்ற அலுவலகம் முற்றுகை
10-Jan-2025
போலீஸ் செய்திகள்
03-Jan-2025
திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயில் அருகில்நகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் உள்ள மருந்தகம்,ஆய்வகம், பிரசவ வார்டு, மருத்துவ ஆலோசனை அறை, கவுன்சிலிங் அறை, மருந்துகள் இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றில் ஆவணங்களை வைப்பதற்கான கப்போர்டுகள், கண்ணாடி ரேக்குகள் சேதமடைந்து இருந்தன.இவற்றை திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் சீரமைத்து கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சுந்தரம், பட்டய தலைவர்பால்ராஜ், செயலாளர் விஜய பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், நிர்வாகிகள் பழனி முத்துக்குமரன், முத்துக்குமார், அருண்குமார், குருநாத ஈஸ்வரன் பங்கேற்றனர்.
10-Jan-2025
03-Jan-2025