மேலும் செய்திகள்
உறங்கான்பட்டியில் மஞ்சுவிரட்டு
20-Mar-2025
மஞ்சுவிரட்டு
14-Mar-2025
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டியில் தேவியம்பு அய்யனார், கருப்பசுவாமி, துவராபதி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
20-Mar-2025
14-Mar-2025