உள்ளூர் செய்திகள்

ரோடு பணி ஆய்வு

மதுரை: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாகுடியில் பல்வேறு பகுதிகளில் ரோடு அமைக்கும் பணியை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். சியோன் நகரில் அங்கன்வாடி மைய கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி