உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாற்று நடும் போராட்டம்

நாற்று நடும் போராட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் வடகரை ஊராட்சிக்குட்பட்ட பொற்காலநகரில் சில நாட்களாக பெய்த மழையால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை