மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., விளக்கக் கூட்டம்
13-Sep-2025
அண்ணாதுரை பிறந்தநாள் விழா
16-Sep-2025
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். 2025-26 ஆண்டுக்கு தலைவராக ஜெகதீசன், செயலாளராக ஸ்ரீதர், பொருளாளராக சுந்தரலிங்கம், துணைத் தலைவர்களாக ரமேஷ், தனுஷ்கோடி, செல்வம், இணைச்செயலாளர்களாக கணேசன், செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக அம்புரோஸ் ஜெயசீலன், ஆனந்த், அன்பரசன், தனவேலன், கணேசன், ஜீயர்பாபு, ஜெயபாலன், கண்ணன், கார்த்திகேய நாராயணன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மோகன், ராஜன், ராஜீவ், ரமேஷ், சுவாமி நாகராஜன் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன், 'இன்றைய பொருளாதார நிலை,' என்ற தலைப்பில் பேசினார்.
13-Sep-2025
16-Sep-2025