மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கு
26-Apr-2025
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதல்வர் துரைராஜ், துணை முதல்வர் சம்பத், குழும ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமையில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.மலேசியாவின் துன் ஹுசைன் ஒன் பல்கலை பேராசிரியர் யூஸ்ரி யூசோப், மாணவர்கள் சவால் சார்ந்த கற்றலில் ஈடுபடவும், நடைமுறை, சமூக தேவைகளுடன் திறன்களை இணைத்துக் கொள்ள உதவும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும்வலியுறுத்தினார்.குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து, கல்லுாரித் தலைவர் பத்மா பிரியா ரவி, தாளாளர் ஹரிணி ரவி,கல்வி, நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் பாபு, மதுரை அண்ணா பல்கலை டீன் லிங்கதுரை, மாணவர்கள்பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள்விவாதிக்கப்பட்டன.
26-Apr-2025