மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
19-Aug-2025
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்பியல் துறை, பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து அணு ஆயுத எதிர்ப்பு தினம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார். பிரேக் த்ரூ சயின்ஸ் சொசைட்டி தலைவர் அப்துல்கதிர் பேசினார். உதவி பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைத்தார்.
19-Aug-2025