உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹெராயின் வழக்கில் தண்டனை 

ஹெராயின் வழக்கில் தண்டனை 

மதுரை, : துாத்துக்குடி சண்முகாபுரம் அகஸ்டின் தென்ராஜ்,54. சென்னையிலிருந்து 2017 ல் 5 கிலோ ெஹராயினை காரில் கடத்தினார். பறிமுதல் செய்த துாத்துக்குடி சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்தனர். மதிப்பு ரூ.5 கோடி. அவருக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை