மேலும் செய்திகள்
கடலுாரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
23-Aug-2024
செப்.20ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
18-Sep-2024
மதுரை : மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் செப்.28ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமெரிக்கன் கல்லுாரியில் நடக்க உள்ளது.இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். வரும்போது கல்விச்சான்றிதழ்கள், ஆதார், சுயவிவர படிவத்தைக் கொண்டு வரவேண்டும். இதில் பங்கேற்கும் வேலைநாடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக 88077 23434ல் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
23-Aug-2024
18-Sep-2024