வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு ஊர் பெயரை போடும் போது அந்த ஊரின் மாவட்ட பெயரையும் போட்டு விட்டு செய்தி போடுங்கள் மதுரை திருமங்கலம் என்ற பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. சென்னை அண்ணா நகரில் ஒரு திருமங்கலம் இருக்கிறது அதனால் குழப்பம் தான் வருகிறது
கொடுமை என்னன்னா அவங்க இன்னும் அதே தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டப் பார்ப்பதுதான்