உள்ளூர் செய்திகள்

முற்றுகை..

திருமங்கலம்: நிலையூரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் களுக்கான காளியம்மன் கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான 41 சென்ட் இடத்தை வெளி நபர்கள் 30 பேருக்கு வி.ஏ.ஓ., கந்தவேலு பட்டா போட்டுக் கொடுத்துள்ளதாக கூறி கிராம மக்கள் கப்பலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை