மேலும் செய்திகள்
உடையும் மின்கம்பங்கள் உயிர் பயத்தில் விவசாயிகள்
21-Oct-2024
மேலுார்: பரமநாதபுரம், வையாபுரி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், கம்பம் சாயும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மின்கம்பங்களை ஊழியர்கள் மாற்றினர்.
21-Oct-2024