உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: வீரசூடாமணிபட்டியில் போர்வெல்லில் தண்ணீர் இருந்தும் மோட்டார் பழுதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் பாசன நீரை பயன்படுத்தும் அவலம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., செல்லபாண்டியன் ஏற்பாட்டில் மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை