மேலும் செய்திகள்
சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அடிதடி
01-Oct-2025
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம் நடந்தது. மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. குருசாமி, செல்வராணி, ரேகா, லதா உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி பணியாளர்கள் கண்ணம்மா, செல்வமணி, கண்ணதாசன் மனுக்களை பெற்றனர். செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
01-Oct-2025