உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவர்கள் சாதனை

 மாணவர்கள் சாதனை

மதுரை: தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மதுரை மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் அபிமன்யு ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பெற்றார். மாணவிகள் லட்சுமிராய் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள்,மாணவி அனுவர்ஷினி 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை