மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி
20-Aug-2025
திருப்பரங்குன்றம்:மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி தொழில் வழிகாட்டல் அணி, மகளிர் மேம்பாட்டு அணி, ஜே.சி.ஐ. மதுரை பாண்டியன் சார்பில் மாணவர்களுக்கு மென்மைத்திறன் பயிற்சிகள், டாலி வகுப்பு மற்றும் ஆரி வேலைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். ஜே.சி.ஐ. அஜய், பிராந்திய பயிற்சியாளர் தினேஷ், துணைத் தலைவர்கள் சூரியபிரகாஷ், நளினி பாலாஜி, சுப்ரியா, தொழில் வழிகாட்டல் அணி ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா பயிற்சி அளித்தனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
20-Aug-2025