மேலும் செய்திகள்
மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்
09-Jan-2025
அழகர்கோவில் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 14 வயது பிரிவில் அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி மாணவி ஜீவிதா முதலிடமும், 11 வயது பிரிவில் அப்பள்ளி நந்திதா முதலிடமும் பெற்று கோப்பை வென்றனர். இருவரையும் தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் மச்சராஜா உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.
09-Jan-2025