உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுப்ரீம் மொபைல்ஸ் தீபாவளி விற்பனை

சுப்ரீம் மொபைல்ஸ் தீபாவளி விற்பனை

மதுரை: தீபாவளியை முன்னிட்டு சுப்ரீம் மொபைல்ஸில் மெகா சேல்ஸ் நடக்கிறது. சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இதில் ஸ்லோகன் போட்டியில் சிறந்த ஸ்லோகன் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கார், டூவீலர், தங்க நாணயம், பிரிட்ஜ் என பரிசு வெல்லலாம். ஆண்ட்ராய்டு முதல் ஐபோன் வரை மொபைல் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்சுகள் சலுகை விலையில் கிடைக்கின்றன. கோடக் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.8 ஆயிரம் வரை உடனடி சலுகை சலுகை விலையில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். 24 மாதங்கள் வரை வட்டியில்லாத சுலப தவணை மூலமாகவும் மொபைல்கள் வாங்கும் வசதி உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !