மேலும் செய்திகள்
சிவகங்கையில் மாவட்ட பா.ஜ., கூட்டம்
25-Jan-2025
திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சிவலிங்கம் பதவி ஏற்கும் விழா நடந்தது. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் பதவிபிரமாணம் செய்தனர். பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன்ஜி, மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், பொதுச்செயலாளர் பாரதிராஜா, மாவட்டச் செயலாளர்கள் சின்னசாமி, ராக்கப்பன், தமிழ்மணி, ஜெயக்குமார் கலந்து கொண்டனர். மாவட்டத் துணைத் தலைவர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். நகர தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.
25-Jan-2025