உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கம்ப காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் அம்மன், பெரிய கருப்புச்சாமி, சின்ன கருப்புச்சாமி, சங்கிலி கருப்புச்சாமி, வெள்ளாலச்சி, காக்குடையான், பலியன், பலிச்சி, சப்த கன்னிமார்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. முத்துகிருஷ்ண சர்மா தலைமையில் பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை