மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
23-Sep-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூரில் பழமையான மீனாட்சியம்மன், ஐராவதேஷ்வரர் கோயில் உள்ளது. இங்கு பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் கால கல்வெட்டுக்கள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடக்கிறது. இதை எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆய்வு செய்தார். கருங்கற்களில் பூசப்பட்ட சுண்ணாம்பு, காவி பூச்சுகள் அகற்றும் பணி நடக்கும் நிலையில், சுற்றுச்சுவரில் சேதம் ஏற்படுத்தும் வகையில் முளைத்திருந்த மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.
23-Sep-2024