உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பத்து ரயில்கள் ரத்து

பத்து ரயில்கள் ரத்து

மதுரை: கிழக்கு கடற்கரை ரயில்வேக்குட்பட்ட பத்ரக் ஸ்டேஷன் பராமரிப்பு பணி காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.டிச.,14ல் கன்னியாகுமரி - ஹவுரா (12666), டிச.,16 ஹவுரா - கன்னியாகுமரி (12665), டிச.,10,13,17 திருச்சி - ஹவுரா (12664), சந்த்ராகாச்சி - சென்னை சென்ட்ரல் (22807), டிச.,12,15,19 ஹவுரா - திருச்சி (12663), சென்னை சென்ட்ரல் - சந்த்ராகாச்சி (22808), டிச.,8,15 ஹவுரா - புதுச்சேரி (12867), டிச.,11,18 புதுச்சேரி - ஹவுரா (12868), சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் (22826), டிச.,10,17 ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் (22825) ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை