உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தங்கமயில் ஜூவல்லரி ஆண்டு விழா சலுகை

 தங்கமயில் ஜூவல்லரி ஆண்டு விழா சலுகை

மதுரை: தங்கமயில் ஜூவல்லரியின் 34வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் இன்று(டிச.,25) முதல் வரும் ஜன.,1 வரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. தங்க செயின், மாலை, நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும், மற்ற அனைத்து தங்க நகைகளுக்கும் சேதாரத்தில் 30 சதவீத தள்ளுபடியும் தரப்படும். பெல்ஜியம் கட் வைர நகைகளுக்கு ரூ.30 ஆயிரம் வரை சிறப்புத் தள்ளுபடியும்,வெள்ளிப் பொருட்கள், கொலுசுகளுக்கு செய்கூலி இல்லாமலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஒவ்வொரு ரூ.ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் வாங்கும்போது டிஜிட்டல் ஸ்கிராட்ச் அட்டை மூலம் நிச்சயப் பரிசும், சேமிப்புத் திட்டத்தில் இணைபவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை