உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு

பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை நகர் பா.ஜ., தலைவராக மாரி சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று நடந்த விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், பொன் பாலகணபதி, கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், த.மா.கா., தலைவர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ, திருமாறன், அ.ம.மு.க., செயலாளர் ஜெயபால், புதிய நீதிக்கட்சி நிர்வாகி ராமர், முன்னாள் பா.ஜ., மாவட்ட தலைவர்கள் சசிராமன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை